
திருத்தணி அருகே காணாமல் போன பள்ளி மாணவி பண்ணை வீடு ஒன்றில் 5 நாட்கள் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு 5-வது நாளில் கொலை செய்யப்பட்ட் கொடூரம் அரங்கேறியுள்ளது. திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பாததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த…
பண்ணை வீட்டில் 5 நாட்கள் ஆடையின்றி சித்திரவதைக்கு உள்ளான மாணவி- திருத்தணியில் நடந்த கொடூரம் — Leading Tamil News Website