இது காமக்கதை அல்ல, காதல் கதை என்ற வரியுடன் ஐஸ்வர்யா தத்தா படத்தின் சர்ச்சை பர்ஸ்ட்லுக் போஸ்டர்! — Leading Tamil News Website

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மிகவும் பிரபலம் ஆனார். இதன் பின் இவர் என்ன படம் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. தற்போது இவர் நடித்த அலேகா என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இதில் நெடுஞ்சாலை நடிகர் ஆதி நடித்துள்ளார். இந்த போஸ்டரில் போர்வைக்குள் காதலர்களின் கால்கள் மட்டும் தெரியும் படி உள்ளது. […]

இது காமக்கதை அல்ல, காதல் கதை என்ற வரியுடன் ஐஸ்வர்யா தத்தா படத்தின் சர்ச்சை பர்ஸ்ட்லுக் போஸ்டர்! — Leading Tamil News Website

Leave a comment